புலமைப் பரிசில் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கு புலமைப் பரிசில் வழங்குவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
சர்வதேச நிவாரண, சமூகசேவை மற்றும் அபிவிருத்தி அமைப்பின் இலங்கை கிளை 08 வயதிற்குட்பட்ட தந்தையை இழந்த குழந்தைகளுக்கு புலமைப் பரிசில் வழங்குவதற்காக விண்ணப்பங்களை கோரியுள்ளது.
01 பிள்ளையின் பிறப்புச் சான்றிதழ் பிரதி
02 தந்தையின் மரணச் சான்றிதழ் பிரதி
03 தாயின் பிறப்புச் சான்றிதழ் பிரதி
04 பெற்றோரின் திருமணப் பதிவின் பிரதி
05 தாயின் தேசிய அடையாள அட்டை பிரதி.
ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை ஆங்கிலத்தில் பூர்த்தி செய்து கீழ் காணும்ம் முகவரிக்கு பதிவுத் தபால் அல்லது மின்னஞ்சல் ஊடாக அவசரமாக அனுப்பி வைக்கவும்.
Email.srilanka@themwlx.orgThe Director
IORWD-Sri Lanka Office
(New Application- Orphans unit)
658/83/1, Mahawila Garden,
Baseline Road, Dematagoda,
Colombo-09.
மேலதிக விபரங்களுக்கு
0777273177 /0766471335
www.newstimetamil.com







No comments