Breaking News

இம்ரான்கான் நாடாளமன்றத்தில் உரையாற்றமாட்டார்.


பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்ற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் சூழ்நிலைகள் காரணமாக பெப்ரவரி 24 ஆம் தேதி நடைபெறவிருந்த நாடாளுமன்ற விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் எனக் கூறப்படுகின்றது. 

பெப்ரவரி 22 ஆம் தேதி இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு இம்ரான் கான் கொழும்புக்கு வருகைை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது


No comments