சாரணிய இயக்கத்தின் தலைவர் பேடன் பவனின் பிறந்த தினத்தையொட்டி நேற்று (22) திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ். சிறிதரன் தலைமையில் விபுலானந்தா கல்லூரியில் மர நடுகை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கல்லூரி அதிபர், திருகோணமலை மாவட்ட சாரணர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
No comments