Breaking News

இலங்கை நீர்ப்பாசனத் திணைக்கத்தினால், தொழில்நுட்ப உதவியாளர் (இயந்திரவியல்) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளனது.

 இலங்கை நீர்ப்பாசனத் திணைக்கத்தினால், தொழில்நுட்ப உதவியாளர் (இயந்திரவியல்) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளனது.

கல்வித் தகைமைகள்
1. சாதாரண தரத்தில் மொழி, கணிதம், விஞ்ஞானம் உட்பட 6 பாடங்களில் சித்தி
2. இயந்திரவியல் கற்கையில் 3 வருட டிப்ளோமாவை பூர்த்தி செய்திருத்தல்.

வயதெல்லை : 18-35

போட்டிப்பரீட்சைகள்
நுண்ணறிவு
தொழில்நுட்பப் பரீட்சை

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
Director General of Irrigation,
Irrigation Department,
230, Bauddhaloka Mawatha,
Colombo 07

 கீழே CLICK செய்யவும்

 விம்விண்ணப்பம்

Facebook

https://www.facebook.com/newstimetamil/

Website

www.newstimetamil.com

No comments