Breaking News

இருபத்தேழு அத்தியாவசிய பொருட்களின் புதிய விலை

 


எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 3 மாத காலங்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட்வுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தண தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

லங்கா சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், கியு-ஷொப் விற்பனையகங்கள் ஊடாக குறித்த நிவாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

#சிகப்பு அரிசி (ரத்து கெகுலு) 1kg : புதிய விலை 93 ரூபா - தற்போதைய விலை 106 ரூபா

#வெள்ளை பச்சரிசி 1kg : புதிய விலை 93 ரூபா - தற்போதைய விலை 105 ரூபா

#நாட்டரிசி (சுது நாடு) 1kg : புதிய விலை 96 ரூபா - தற்போதைய விலை 109 ரூபா

#சம்பா 1kg : புதிய விலை 99 ரூபா - தற்போதைய விலை 120 ரூபா

#கீரி சம்பா 1kg : புதிய விலை 125 ரூபா - தற்போதைய விலை 140 ரூபா

#கோதுமை மா 1kg : புதிய விலை 84 ரூபா - தற்போதைய விலை 105 ரூபா

#​வௌ்ளை சீனி 1kg : புதிய விலை 99 ரூபா - தற்போதைய விலை 110 ரூபா

#சிகப்பு சீனி 1kg : புதிய விலை 125 ரூபா - தற்போதைய விலை 140 ரூபா

#தேயிலை 100g : புதிய விலை 95 ரூபா - தற்போதைய விலை 130 ரூபா

#பருப்பு அவுஸ்திரேலியா 1kg : புதிய விலை 165 ரூபா - தற்போதைய விலை 188 ரூபா

#பெரிய வெங்காயம் இந்தியா 1kg : புதிய விலை 120 ரூபா - தற்போதைய விலை 140 ரூபா

#உருளைக்கிழங்கு உள்நாடு 1kg : புதிய விலை 180 ரூபா - தற்போதைய விலை (216 - 220) ரூபா

#உருளைக்கிழங்கு பாகிஸ்தான் 1kg : புதிய விலை 190 ரூபா - தற்போதைய விலை 140 ரூபா

#கடலை 1kg : புதிய விலை 225 ரூபா - தற்போதைய விலை 175 ரூபா

#காய்ந்த மிளகாய் 1kg : புதிய விலை 495 ரூபா - தற்போதைய விலை 550 ரூபா

#ரின் மீன் உள்நாடு 425g : புதிய விலை 220 ரூபா - தற்போதைய விலை 240 ரூபா

#ரின் மீன் இறக்குமதி 425g : புதிய விலை 265 ரூபா - தற்போதைய விலை 280 ரூபா

#நெத்தலி தாய்லாந்து 1kg : புதிய விலை 545 ரூபா - தற்போதைய விலை 700 ரூபா

#தோலுடன் கூடிய கோழி 1kg : புதிய விலை 400 ரூபா - தற்போதைய விலை 430 ரூபா

#கட்டி உப்பு 1kg : புதிய விலை 43 ரூபா - தற்போதைய விலை 55 ரூபா

#பால்மா 400g : புதிய விலை 355 ரூபா - தற்போதைய விலை 380 ரூபா

#​சோயா எண்ணை 500ml : புதிய விலை 310 ரூபா - தற்போதைய விலை 470 ரூபா

#சவர்க்காரம் (BCC) 115g : புதிய விலை 43 ரூபா - தற்போதைய விலை 53 ரூபா

#சவர்க்காரம் 650g : புதிய விலை 260 ரூபா - தற்போதைய விலை 325 ரூபா

#வாசனை சவர்க்காரம் 100g : புதிய விலை 56 ரூபா - தற்போதைய விலை 63 ரூபா

#கை சுத்தீகரிப்பு (Hand sanitizer) 

100ml : புதிய விலை 250 ரூபா - தற்போதைய விலை 350 ரூபா

#முகக்கவசம் 

(SLS தரச் சான்றிதழுடன் கூடிய) : 

புதிய விலை 14 ரூபா - தற்போதைய விலை 25 ரூபா

No comments