இலங்கையில் 90 ஆயிரத்தைக் கடந்தது கொவிட் தொற்று!
இலங்கையில் மேலும் 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்று இதுவரையில் 346 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, நாட்டில் இதுவரை பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 90,001 ஆக அதிகரித்துள்ளது.






No comments