Breaking News

ஹீரோயினாக அறிமுகமாகும் நடிகை சாய் பல்லவியின் தங்கை




இதில் பூஜா கண்ணன் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இவர் நடிகை சாய் பல்லவியின் சொந்த தங்கையாவார். மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சாய் பல்லவி. அவரது நடிப்பும் நடனமும் ரசிகர்களை கட்டிப் போட்டது. அதன் பிறகு தற்போது தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் போன்ற மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் தனுஷின் மாரி, தியா, NGK, பாவக் கதைகள் போன்ற படங்களில் நடித்திருந்தார்.இந்நிலையில் பூஜா கண்ணனும் தமிழ் சினிமாவில் முன்னணி இடத்திற்கு வருவாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments