Breaking News

தோண்டப்பட்ட குழி பொது மக்களினால் மூடப்பட்டுள்ளது.



கொரோனா தொற்றால் இறப்பவர்களின் உடல்களை கிளிநொச்சி - இரணைதீவில் அடக்கம் செய்ய அரசாங்கம் முயற்சித்துள்ள நிலையில், அங்கு தோண்டப்பட்ட குழி பொது மக்களினால் மூடப்பட்டுள்ளது.


அரசின் முயற்சியை எதிர்த்து இன்றைய தினம் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



No comments