Breaking News

கிழக்கில் மீண்டும் கொரோனா தீவிரம்!

 


(கியாஸ் ஷாபி)

கிழக்கில் இன்றைய தினம் மாத்திரம் இதுவரை 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றில் திருகோணமலை மாவட்டத்தில் 60 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை சுகாதார பிரிவில் 52 பேரும், கிண்ணியா 05, சேருவில 01 ,உப்புவெளி 02 ஆகும்.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு சுகாதார பிரிவில் 05 பேரும், பட்டிப்பளை 01 களுவாஞ்சிக்குடியில் 01 ஆகும்.

கல்முனை பிராந்தியத்தில், அக்கரைப்பற்று 04 அட்டாளைச்சேனை 03 என மொத்தம் 74 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் கிழக்கில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,241 ஆக அதிகரிக்கின்றது.

No comments