Breaking News

கந்தளாய் சமன்புர பிரதேசத்தில் கரப்பந்தாட்ட விளையாட்டு மைதானம்.






ஜனாதிபதியின் எண்ணக் கருவில் உருவான சுபீட்சத்தின் நோக்கு என்ற அபிவிருத்தி திட்டத்தின் கீழ், கிராமத்துக்கு மைதானம் எனும் தொனிப்பொருளில் நேற்று (2) கந்தளாய் சமன்புர பிரதேசத்தில் கரப்பந்தாட்ட விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான ஆரம்ப பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனை திருகோணமலை மாவட்ட  மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரள ஆரம்பித்து வைத்தார்.(www.newstimetamil.com)

No comments