Breaking News

முகம்மது அனீஸ் "தேசகீர்த்தி" விருதினைப் பெற்றார்.


(கியாஸ் ஷாபி)

கிண்ணியா, அண்ணல் நகரைச் சேர்ந்த அப்துல் மஜீத் முகம்மது அனீஸ், சமூக சேவைக்கான "தேசகீர்த்தி " விருதினைப் பெற்றுக் கொண்டார்.

நேற்று (28) கொழம்பில் நடைபெற்ற வைபவமொன்றில்,  மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பு  இவருக்கான விருதினை வழங்கியுள்ளது.




No comments