Breaking News

குச்சவெளி பிரதேச காணிக் கச்சேரி.

2008/04 சுற்றுநிருபத்தின்  கீழ்  2017 ஆம் ஆண்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டு முதலாம் கட்டம் விசாரணையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான  காணிக் கச்சேரி  20.03.2021 ம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு  குச்சவெளி பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளதால், இதற்காக பெயர் வெளிடப்பட்ட்டவர்கள் தங்களின் அடையாள அட்டை மற்றும் விண்ணப்பம் சமர்ப்பித்ததிற்கான பற்றுச்சீட்டு போன்ற ஆவணங்களுடன் சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

குறிப்பு :- Covid-19 பரவலை கருத்தில்கொண்டு சமூக இடைவெளிகளை பேணி முக கவசம் அணிந்து சமூகமளிக்கவும்.

பெயர் விபரங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ள இடங்கள்

1.வடலிக்குளம் அல் குதா ஜும்மா பள்ளிவாசல்

2.வடலிக்குளம் கிளினிக் சென்டர்.

3.ஜாயாநகர் பள்ளிவாசல்

4.காசிம் நகர் கிராம உத்தியோகத்தர் அலுவலகம்.

தகவல்:-

குச்சவெளி கிராம உத்தியோகத்தர்.

No comments