மூதூருக்கு பிரதேச செயலாளர் நியமனம்
(கியாஸ் ஷாபி)
மூதூர் பிரதேச செயலகத்திற்கு கடந்த 5 மாதங்களுக்கு மேலாக நிலவும் பிரதேச செயலாளர் வெற்றிடம் இன்று (5) நிறைவு செய்யப்பட்டது.
பிரதி பிரதேச செயலாளராக கடைமையாற்றி வந்த எம்.பீ.எம். முபாரக் (SLAS II) இன்று மூதூர் பிரதேச செயலகத்திற்கான பிரதேச செயலாளராக தனது பணியை பொறுப்பேற்றுக்கொண்டார். இதன் மூலம் மூதூருக்கான பிரதேச செயலாளர் வெற்றிடம் நிரப்பப்பட்டுள்ளது.






No comments