Breaking News

வெளிநாட்டு அமைச்சின் Consular அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது


வெளிநாட்டு அமைச்சின் கீழ் வருகின்ற Consular அலுவலகம் இன்று (13) திருகோணமலையில் திறந்து வைக்கப்பட்டது.

திருகோணமலை உள்ளகத் துறைமுக வீதியில் வெளிநாட்டு அமைச்சர்  தினேஸ் குனவர்த்தன இதனை திறந்து வைத்தார். 

No comments