குச்சவெளியை சேர்ந்த உஸ்மான் மெளலவி நேற்றிரவு (27) டுபாயில் காலமானார்!!
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்
இவர் ஸுப்ஹுன் (நுழாரி) மௌலவியின் அன்பு சகோதரனுமாவார்
ஜனாஸா இன்று (28) துபாயில் நல்லடக்கம் செய்யப்படும்
தகவல்
சகோதரன்
ஸுப்ஹான் (மௌலவி)
டுபாய் நாட்டிலிருந்து
No comments