Breaking News

திருமலையில் முச்சக்கர வண்டி விபத்து.

(கியாஸ் ஷாபி) 

திருகோணமலை கண்டி வீதி, 4 ஆம் கட்டைப் பகுதியில் திருகோணமலையில் இருந்து மாத்தளை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து இன்று (4) விபத்துக்குள்ளானது.


இதில் 2 சிறுவர்களோடு, தாயும் தகப்பனும் பயணித்ததாகவும் தகப்பனும் ஒரு பிள்ளையும் படுகாயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர் இவர்கள் மாத்தளை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து, சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





www.newstimetamil. 


No comments