முதூரில் உணவு பாதுகாப்பு வாரம்
உணவு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு இன்று (2021.04.06 ) முதூர் வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட ஹோட்டல் மற்றும் பேக்கரி உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு வழங்கும் வகையில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது உணவு பாதுகாப்பில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் முகமாக சுகாரதார வைத்திய அதிகாரி எம்.எம்.கஸ்ஸாலியினால் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.







No comments