ஆடு மேய்க்கும் இடங்களைப் இடங்களைப் பார்வையிட்ட பிரதேச செயலாளர்!
மூதூர் பிரதேச செயலக நடுத்தீவு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள நடுத்துண்டு பகுதியில் ஆடு மேய்ப்பவர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கையினை பரிசீலனை செய்வதற்காக குறித்த இடத்திற்கு இன்று (6) பிரதேச செயலாளர் எம்.பி.எம். முபாறக் வனவள உத்தியோகத்தர் சகிதம் கள விஜயம் மேற்கொண்டார். www.newtimetamilcom









No comments