புதிய வகை கொரோனா; மக்களே அவதானம்!
முன்னைய கொரோனா தொற்றின் அறிகுறிகள்
1. காய்ச்சல்
2. மூச்சு விடுவதில் சிரமம்
3. வரட்டு இருமல்
4. வாசனை சுவை இல்லாமல் போவது
தற்போதைய கொரோனாவின் அறிகுறிகள் :-
1.பின் கழுத்து வலி
2. கண்கள் எரிச்சல் சிவக்கும் தன்மை
3. தொண்டை வறட்சி
4. வயிற்றுப்போக்கு
5. விரல்கள் நகங்களின் நிறம் மாறுதல்
6.தீவிர தலைவலி
7. தோள்களில் அரிப்பு போன்றவைகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய வகை கொரோனா; மக்களே அவதானம்!
இதை உங்கள் குடும்பத்தினர்கள் நண்பர்களிடம் எடுத்துச் சொல்லவும், அத்துடன் சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துங்கள்
இந்த செய்தியை அதிகம் பகிருங்கள்.
தகவல் - வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் www.newstimetamil.com






No comments