Breaking News

மக்கள் வங்கி கிளைகளும் மூடப்பட்டன.

கொரோனா  அச்சம் பல கிளைகளை மூடுவதாக மக்கள் வங்கியும் தேசிய சேமிப்பு வங்கியும் அறிவிப்பு

நாட்டின் கொரோனா வைரஸ் நிலவரம் காரணமாக மக்கள் வங்கியும் தேசிய சேமிப்பு வங்கியும் தங்கள் பல கிளைகளை மூடுவதாக அறிவித்துள்ளன.

பதுளை  கெப்பெட்டிபொல, கொழும்பு சொய்சபுர நாவல உட்பட 22 கிளைகளை இன்று முதல் மூடவுள்ளதாக மக்கள் வங்கி அறிவித்துள்ளது.

தேசிய சேமிப்பு வங்கி தெகிவளை புறக்கோட்டை கிளைகள் உட்பட ஐந்து கிளைகளை மூடுவதாக அறிவித்துள்ளது.

No comments