கடந்த 24 மணி நேரத்தில் கிழக்கின் தொற்று விபரம்.
இன்று (மே 27) 24 மணி நேரத்தில் கிழக்கின் தொற்றுவிபரம் (மாலை 08.00 வரை)
(கியாஸ் ஷாபி)
1. திருகோணமலை சுகாதார பிராந்தியம் - 26
* கிண்ணியா - 22
* மூதூர் - 02
* குறுஞ்சாக்கேணி - 01
* திருகோணமலை - 01
2. மட்டக்களப்பு சுகாதார பிராந்தியம் - 114
* வவுணதீவு - 16
* காத்தான்குடி - 15
* கோரளை மத்தி- 14
* வாழைச்சேனை - 12
* மட்டக்களப்பு - 12
* ஆரயம்பதி - 11
* களுவாஞ்சிக்குடி - 08
* செங்கலடி - 07
* பட்டிப்பளை - 06
* ஓட்டமாவடி - 04
* ஏறாவூர் - 04
* வெள்ளாவெளி - 03
* கிரான் - 02
3. அம்பாறை சுகாதார பிராந்தியம் - 24
* தெஹியத்த கண்டி - 06
* உஹன - 04
* தமன - 07
* பதியத்தலாவ - 04
* மகாஓயா - 02
* அம்பாறை - 01
3. கல்முனை சுகாதார பிராந்தியம் - 09
* இறக்காமம் - 03
* ஆலையடிவேம்பு -02
* அக்கரைப்பற்று - 02
* கல்முனை தெற்கு - 01
* காரைத்தீவு- 01
தகவல் - மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம்






No comments