கிழக்கு ஆளுனரினது கொரோனா ஒழிப்பு செயலணிக்கு மேலும் ஒரு முஸ்லிம் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிந்தவூர் பஸித் குஸ்னி என்பவரே இன்று நியமிக்கப்பட்டார்.
இதன் மூலம் கிழக்கு மாகாண ஆளுனரின் கொரோனா ஒழிப்பு விசேட செயலணிக்குள் இரு முஸ்லிம் பிரதிநிதிகள் உள்வாங்ககப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments