திடீர் மரண விசாரணை அதிகாரியின் அறிவித்தல்
வீடுகளில் நிகழும் மரணம் சம்பந்தமான வழிகாட்டல்கள்
1-மரணித்த உடலை திடீர் மரண விசாரணை அதிகாரி அடக்கம் செய்ய அனுமதி வழங்கும் வரை கழுவக்கூடாது
2-உடனடியாக பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு செய்ய வேண்டும்
3-அப்பிரதேச PHI•GS ஆகியோருக்கு தெரிவிக்க வேண்டும்
4-அனைத்து இறந்த உடல்களுக்கும் என்டிஜேன் பரிசோதனை செய்யப்படும்
5-தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக இருந்ததால் எண்டிஜன் Nagtive ஆக இருந்தால் மேலதிக PCR பரிசோதனைக்காக உடல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் positive வாக இருந்தால் ஓட்டமாவடிக்கு கொண்டு சென்று அடக்குவதற்கான அனுமதி வழங்கப்படும்
6-ஓட்டமாவடிக்கு கொண்டு செல்லப்படும் ஜனாஸா மரப்பெட்டியில் அடைக்கப்பட்டு கொண்டு செல்லப்படுவதால் உரிய தரப்பினர் பெட்டிகளை நேர காலத்தோடு ஏற்பாடு செய்ய வேண்டும்
MS ஷாபி
திடீர் மரண விசாரணை அதிகாரி கிண்ணியா 0779557750






No comments