Breaking News

மாகாண சபை உறுப்பினருக்கு கொரோனா தொற்று !

 

கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் நிமல் காமினி கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார்.

இவர்  தற்போது  கிளிநொச்சி தனிமை படுத்தல் முகாமில் சிகிச்சை பெற்று வருகின்றார்.  

No comments