பல்கலைக்கழகத்துக்கு தெரிவான முதல் மாணவி!
மட்டக்களப்பு கல்குடா காயாண்கேணி சரஸ்வதி வித்தியாலத்தில் O/L வரை பயின்று உயர்தரத்தை மட்/ககு/வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் பயின்று பல்கலைக்கழகத்துக்கு தகுதிபெற்றுள்ளர் லச்சிகா.
வாகரைப் பிரதேச காயான்கேணி கிராமத்தில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான முதல் மாணவி என்னும் பெருமை பெருமையைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
கல்வியால் மட்டுமே அனைத்தையும் வென்றிடமுடியும். நாங்களும் வாழ்த்துகிறோம். www.newstimetamil.com







No comments