ஜனாஸா அறிவித்தல்
பெரிய கிண்ணியாவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சேகூமதார் சாலிஹ் வயது 75 (ஓய்வு பெற்ற காணித் திளைக்கள cj;jpNahfj;jh; ) 01/06/21 ஆம் திகதி காலமானார்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் சித்தி பாத்திமாவின் அன்புக் கணவரும் Dr. சஹில், நாபீஸ்
(சிரஷ்ட விரிவுரையாளர் கிழக்கு பழ்கலைக்களகம்), சுகையில் (மருத்தகவியலளார்) ஹஜ்முஹம்மது (நேஷ்) , றியாத் (நேஷ்) நசூர்கான் (ZDE) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்
ஹஸன்(ADE), குசையின்(கிழக்கு மாகாண விவசாயத் திணைக்கள பணிப்பாளர், பாறுக் (ஓய்வு பெற்ற சமுர்தி உத்தியோகத்தர் ),ஹஸ்ஸாலி (ஆசிரியர்) ஆகியோரின் சகோதர்ரும் ஆவார்
இவருடைய ஈடேற்றத்துக்கு இறைவன் அருள் புரிவானாக!
ஹஸன்(ADE), குசையின்(கிழக்கு மாகாண விவசாயத் திணைக்கள பணிப்பாளர், பாறுக் (ஓய்வு பெற்ற சமுர்தி உத்தியோகத்தர் ),ஹஸ்ஸாலி (ஆசிரியர்) ஆகியோரின் சகோதர்ரும் ஆவார்
இவருடைய ஈடேற்றத்துக்கு இறைவன் அருள் புரிவானாக!

No comments