Breaking News

ஜனாஸா அறிவித்தல்

 


சின்னக் கிண்ணியா அப்துல் கபூர் (துறையடி) வீதியை சேர்ந்த ஐதூரிஸ் லைலூன் வீவீ (94 வயதில் ) 31/05/2921 இல் காலமானார்.


இன்னாலில்லாஹி வயின்னாஇலைஹி ராஜிஊன்

அன்னார் மர்ஹூம் அப்துல் கபூர் (மீன் வாடி)அவர்களின் அன்பு மனைவியும்,

மர்ஹூம் சலாம், நஸீர், பழீல் (கிண்ணியா முன்னாள் கிராம சபைத் தலைவர்) மர்ஹூம் மரியம் வீவீ, யாசீயா, ஆமீனா, பரீஸா (நெசவு ஆசிரியை) ,மர்ஹூம் ஹனிஸா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்

அன்னார் T/B ஜாயா வித்தியாலய அதிபர் M.M முஸமில் அவர்களின் உம்மம்மா என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவருடைய ஈடேற்றத்துக்கு இறைவன் அருள் புரிவானாக! 







No comments