அப்துல் மனாப் அப்பா காலமானார்
பெரிய கிண்ணியாவை பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு வீதி, தோனாவை வசிப்பிடமாகவும் கொண்ட அப்துல் மனாப் அப்பா(ஹாஜியார்) 95 ஆவது வயதில் இன்று 2.06.2021 காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
காலம் சென்ற மஃமூது லெவ்வை அதிபரின் மாமனாரும், காலம் சென்ற ஷ்ஸபிக் (நாகர சபை ஊழியர்), முகமட் (ஆசிரியர்), சரூக், ஷாபி, ஸப்ரின் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
தகவல் - வரீத் முகமட் -0776575843






No comments