ஜபறுள்ளா மாஸ்டர் காலமானார்
பெரிய கிண்ணியாவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அப்துல் ஹஸன் முஹம்மது ஜபறுள்ளா (ஓய்வு பெற்ற ஆசிரியர் ) 04/06/21 ஆம் திகதி அதிகாலை காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் ஜவாஹிரா (ஓய்வுபெற்ற ஆசிரியையின்) அன்புக் கணவரும் சஹி(ஆசிரியர்(ரோசி), சக்ஹி (கட்டார்) சரீஹா ஆகியோரின் அன்புத் தந்தையும் சன்பர் (பல் வைத்தியர்) அவர்களின் மாமனாரும்
மர்ஹூம் வைத்துள்ளா, வெள்ளையன் ஹஸ்புள்ளா (IOC) ,மர்ஹூம் கபீர் (வங்கி ஊழியர்)ஆகியோரின் சகோதர்ரும்
ஹலீம் (லன்டன் தூதரகம்), பாறூக் ( ஓய்வு பெற்ற நகர சபை ஊழியர்)ஆகியோரின் சகலனும் , MLTஆசாத் . சதாத் (LLB)ஆகியோரின் மச்சானும் ஆவார்
முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ருபின் மருமகனும் ஆவார்.
மர்ஹூம் சௌகத்தளி (GS,LLB) ஆகியோரின் மருமகனும் ஆவார்
இறைவா! இவரது அனைத்து பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்கத்தை வழங்குவாயாக ஆமின் ஆமின் யாரப்பல் ஆலமின்.
தகவல்
மகன் சஹி






No comments