Breaking News

தாயை இழந்து தனியாக தத்தளித்த மான் மட்டக்களப்பில் மீட்பு!!



மட்டக்களப்பு கிரான் பகுதியில் தாயை இழந்து அனாதரவாக தத்தளித்த நிலையில் மான் குட்டியொன்றை மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு வன ஜீவராசிகள் காரியாலய உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அனாதரவாக தத்தளித்த மான் குட்டியை வனவிலங்கு அதிகாரிகள் மீட்டதுடன், அம்பாறை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments