Breaking News

நீர் வெட்டு தொடர்பான கலந்துரையாடல்.


(எப்.முபாரக் )
திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் முன்னறிவித்தலின்றி நடைபெற்று வரும் நீர் வெட்டு தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம்(27)கந்தளாய் நீர் சுத்திகரிப்பு நிலைய காரியாலயத்தில் நடைபெற்றது.
இதன் போது திருகோணமலை மாவட்டத்தில் குடிநீர் தடைபடுவதற்கான காரணங்கள் மற்றும் நீர் வெட்டின் தாக்கங்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கிழக்கு மாகாண வடிகாலமைப்பு பொறியியலாளர்,முகாமையாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.

No comments