Breaking News

கிண்ணியாவின் இன்றைய கொரோனா நிலவரம்!




(கியாஸ் ஷாபி)

கிண்ணியா சுகாதாரப் பிரிவின் இன்றைய (ஜுன் 9) கொரோனா நிலவரம்.

அன்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டோர் - 37

இதில் ஆண் - 1   பெண் - 1

அரசாங்க வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் - 3

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் - 14

முதலாவது தடுப்பூசி பெற்றோர் - 176 

(60 வயதுக்கு மேற்பட்டோர்) 

இன்று வரை மொத்தம் மரணம் - 32

தகவல் - MOH




No comments