Breaking News

கடந்த ஏழு தினங்களில் கிழக்கின் கொரோனா விபரங்கள்.

 

கடந்த ஏழு தினங்களில் (மே 29 - ஜுன் 4) கிழக்கில் கொரோனா விபரங்கள். 

மரணங்கள் - 26

திருகோணமலை - 14

மட்டக்களப்பு - 07

அம்பாரை - 02 

கல்முனை - 03

தொற்றாளர்கள் -1395

திருகோணமலை - 351

மட்டக்களப்பு - 658

அம்பாரை - 214 

கல்முனை - 172

குணமடைந்தோர் - 8136

திருகோணமலை - 3027

மட்டக்களப்பு - 2037

அம்பாரை - 1415 

கல்முனை -1657

பரிசோதனை செய்யப்பட்டோர் -7462

திருகோணமலை - 2516

மட்டக்களப்பு - 2743

அம்பாரை - 806 

கல்முனை - 1397 

தகவல் - கிழக்கு மாகாண சுகாதார திணைக்கள அறிக்கை.


No comments