இரட்ணம் காலமானார்.
மூதூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், கொட்டியாரப்பற்று சர்வதேச ஒன்றியத்தின் முன்னாள் உபதலைவருமான இரட்ணம் திலகராஜா(சிவராமன் - லண்டன்) அவர்களின் தகப்பனார் இரட்ணம் இன்று (05/06/2021) இறைவனைடியெய்தினார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய கொட்டியாபுரப்பற்று சர்வதேச ஒன்றியம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்
தலைவர்,
கந்தையா இராசநாயகம்,
கொட்டியாபுரப்பற்று சர்வதேச ஒன்றியம்






No comments