கண்ணீர் அஞ்சலி.
வவுனியா கருமாரி அம்மன் கோயில் பிரதம குருக்களும், சமூக ஆர்வலரும் வவுனியா மாவட்டம் அந்தணர் ஒன்றிய கணக்காய்வளருமான நா.பிரபாகர குருக்களின் தாயார் காலமானார்.
அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி






No comments