Breaking News

ஜனாஸா அறிவித்தல்

 


கிண்ணியா மகருகிராமத்தை பிறப்பிடமாகவும் சிராஜ் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட உப தபாலதிபர் அலியார் பாறூக்  01-06-2021ம் திகதி இரவு 1.30 மணியளவில் காலமானார்

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி"

நல்லடக்க விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

அவரின் மறுமை வாழ்வு சுவர்க்கத்தை  அடையக்கூடியதாக இருக்க பிராத்திப்போமாக

ஆமீன்.. ஆமீன்

No comments