Breaking News

கந்தளாயில் “வீட்டுக்கு வீடு கப்ருக”தேசிய வேலைத் திட்டம்


தென்னங் கன்றுகள் 40 லட்சம் நடும் நடும் தேசிய வேலைத்திட்டமான “வீட்டுக்கு வீடு கப்ருக” என்ற திட்டம் நேற்று (10. 07. 2021) கந்தளாய்  பிரதேசத்தில் பாராளுமன்ற உறுப்பினர்  கபிலனுவான் அ துகோரளவினால்   ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது முதற்கட்டமாக இக்கிராமத்தில் 40 பயனாளிகளுக்கு 5 தென்னங் கன்றுகள் வீதம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள், தென்னைப் பயிர்ச்செய்கை சபை உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


No comments