வெள்ளை மணல் பிரதேசத்தில் தடுப்பூசி
(கியாஸ் ஷாபி)
திருகோணமலை உப்புவெளி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட வெள்ளை மணல் பிரதேசத்தில் இன்று (31) நான்காவது நாளாக கொரோனா தடுப்பு ஊசி செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில் வெள்ளைமணல், நாச்சிக்குடா மற்றும் சீனாகுடா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த ஆசிரியர்களும் 30 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களும் ஆர்வத்தோடு தடுப்பூசி பெற்றுக்கொள்ள வந்திருந்ததை காண முடிந்தது







No comments