Breaking News

வீதிகளில் நடமாடியோருக்கு அண்டிஜன் பரிசோதனை!


அக்கரைப்பற்றில் இன்று தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதிகளிகளில் நடமாடியவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொவிட் 19 கொரோன தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில்  நடமாடியவர்களுக்கு இன்று அன்டிஜன் பரிசோதனை மேற்கொளளப்பட்டது.

எனவே பொது முடக்கத்திற்கான தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மதித்து மக்கள் நடந்து கொள்ளுமாறும், 

பொது மக்கள் தேவையில்லாமல் வீதிகளில் நடமாடுவதை முற்றாக தவிர்த்துக்கொள்ளவதோடு, ஒன்று கூடல் நிகழ்வுகள் அனைத்தும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளுமாறும் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி எப். எம். ஏ. ஜனாப் காதர் கேட்டுக் கொண்டுள்ளார். 




 .

No comments