Breaking News

கிண்ணியா கொரோனா மரணங்கள்!

கிண்ணியா சுகாதார பிரிவில் ஏற்பட்ட கொரோனா மரணங்களின் முழுவிபரம்.

(கியாஸ் ஷாபி) 

மொத்த மரணம் - 36

🫁 முதலாவது மரணம் நிகழ்ந்த தினம் -       2021.02.23

🫁 36 வது மரணம் நிகழ்ந்த தினம் - 2021.08.17

🫁 60 வயதுக்கு மேற்பட்டோர் - 32

🫁 50 - 60 வயதுக்குட்பட்டோர் - 04

🫁 ஆண்கள்-  23

🫁 பெண்கள்- 13

🫁 2021 பெப்ரவரி மாதத்தில்  - 01

🫁 2021 மே மாதத்தில் - 25

🫁 2021 ஜூன் மாதத்தில்  - 09

🫁 2021 ஓகஸ்ட் மாதத்தில் (இன்றுவரை 22) - 01

குறிப்பு: மே, ஜூன் ஆகிய இரு மாதங்களும் அனர்த்தத்தின் உச்ச கட்டத்தை நாம் சந்தித்திருக்கிறோம். இந்த நிலை மீண்டும் வராமல் இருக்க சகல தரப்பினரும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.  

மரணம் நிகழ்ந்த கிராம சேவகர் பிரிவுகள்.

1. கிண்ணியா - 02

2. மாஞ்சோலை - 04

3. சின்னக் கிண்ணியா - 01

4. மகரூப் நகர் - 02

5. பெரிய கிண்ணியா - 06

6. பெரியாற்று முனை - 03

7. அண்ணல் நகர் - 03

8. பைசல் நகர் - 02

9. இடிமண் - 02

10. எகுத்தார் நகர் - 01

11. குட்டி கராச் - 05

12. ரஹ்மானியா நகர் - 03

13. மாலின்துறை - 02

குறிப்பு: கிண்ணியா சுகாதார பிரிவில் 17 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. 

மரணம் நிகழ்ந்த இடங்கள் தொடர்பான விபரங்கள்

1. கந்தளாய் தள வைத்தியசாலை - 08

2. கிண்ணியா தள வைத்தியசாலை- 08

3. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை- 01

4. வீடுகளில் மரணித்தவர்கள் - 17

5. அம்பாந்தோட்டை தள வைத்தியசாலை - 01

6. திருகோணமலை பொது வைத்தியசாலை - 01

மரணித்தவர்களின் பரிசோதனை தொடர்பான விபரங்கள்.

🫁 PCR மூலம் உறுதிப்படுத்தப்பட்ட மரணம் - 01

🫁 RAT மூலம் உறுதிப்படுத்தப்பட்ட மரணம் - 29

🫁PCR /RAT மூலம் உறுதிப்படுத்தப்பட்ட மரணம் - 06


தகவல் : MOH 




 




    

No comments