(கியாஸ் ஷாபி) திருகோணமலை சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் (Child development fund) கொரோனா விடடால வேலைத்திட்டத்தின் கீழ், அலுவலக பாவனைக்காக பாதுகாப்பு உபகரணங்கள் திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்திற்கு வழங்கிவைக்கப்பட்டது.
இதனை வலயக்கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் ஸ்ரீதரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
No comments