Breaking News

வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

 


(கியாஸ் ஷாபி) 

மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் கட்டைபறிச்சான் மற்றும் சந்தனவெட்டை ஆகிய கிராமசேவகர் பிரிவிற்கு உட்பட்ட வறிய குடும்பங்களுக்கு நேற்று (17) உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. 

மூதூர் பிரதேச செயலாளர் M.B.M. முபாரகின் வழிகாட்டலின் கீழ் றெக்டோ நிறுவனத்தின் அனுசரணையோடு இந்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.







No comments