அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த AM. அப்துல் லத்தீப் (SLAS) இன்று (25.08.2021) நிந்தவூர் பிரதேச செயலாளராக தனது கடமை பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.
புதிய பிரதேச செயலாளர் அவர்களுக்கு நிந்தவூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.
No comments