Breaking News

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

 

அரச சேவைக்களுக்காக ஊழியர்களை அழைத்துவரும் நடைமுறையில் மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அலுவலகங்களுக்கு சேவைக்காக அத்தியவசியமானவர்களை மாத்திரமே அழைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

அலுவலகங்களில் அதிகபட்சமாக இருக்க கூடிய ஊழியர்களின் எண்ணிக்கையை நிறுவன தலைவரே தீர்மானிக்க வேண்டும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

No comments