Breaking News

உண்மைக்குப் புறம்பானது; பிரதமர் அலுவலகம் மறுப்பு!


பிரதமரின் இத்தாலி விஜயத்தின் போது பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையை சந்திப்பாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானதாகும்

இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்; மேற்கொள்ளும்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையை சந்திப்பதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.

போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்துதல் மற்றும் இராஜதந்திர சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டு பிரதமரின் இத்தாலி விஜயம் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments