Breaking News

திருகோணமலையில் 192 பேருக்கு அரச நியமனம் வழங்கப்பட்டது.



அரசாங்கத்தின் இளைஞர் யுவதிகளுக்கு ஒரு லட்சம் வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்டத்தில் இன்று இரண்டாம் கட்டமாக 192 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது.

 
சேருவில, வெருகல், கந்தளாய் ஆகிய பிரதேச செயலக பிரிவு களுக்காக இந்த நியமனம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரல, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபிக், மாவட்ட செயலாளர் சமன் பரிச பாண்டிகோரல உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





No comments