Breaking News

நாட்டில் 200 இற்கும் அதிகமான மாணவர்கள் கொண்ட ஆரம்ப பிரிவுகளை பாடசாலைகளையும் 25 ஆம் திகதி திறக்க தீர்மானம்.



நாட்டில் 200 இற்கும் அதிகமான மாணவர்கள் கொண்ட ஆரம்ப
பிரிவுகளை பாடசாலைகளையும் எதிர்வரும் 25ஆம் திகதி திறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளா் கபில பெரேரா தெரிவித்துள்ளாா்.


கடுமையான சுகாதார வழிமுறைகளுக்கமையவும் சுகாதார பிரிவினரின் ஒத்துழைப்புடனும் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளாா்.

No comments