திங்கள் முதல் கற்பித்தல் நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபடுவோம்....
பாடசாலைகளை சுத்திகரிக்கும் பணிகளுக்கு ஆசிரியர்களை ஈடுபடுத்தப்போவதில்லைஎன இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல், மாணவர்களுக்கு கற்பித்தலில் மாத்திரம் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.





No comments