Breaking News

நிலாவெளி கடலில் இளைஞர்கள் இருவர் பலி!!

திருகோணமலை, நிலாவெளி கடலில் இன்று (4) குளிக்கச் சென்ற  இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் .

13 மற்றும் 14 வயதுடைய சிறுவர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் இறக்கக்கண்டியை சேர்ந்த அப்துல் ரஹ்மான் மௌலவியின் மகன் முகம்மது அர்ஹம் (வயது 15) மற்றும் உவைஸ் என்பவரின்  மகன் முகமது சஹி (வயது 14) ஆகிய இரு இளைஞர்களுமே உயிரிழந்தவர்கள் ஆவர்.

இவர்கள்  இருவரும் உடன்பிறந்த இரு சகோதரிகளின் புதல்வர்கள் ஆகும் .




No comments