திருமலையில் புதிதாக 7 தொற்றாளர்கள் i
( ராஜ்குமார்)
திருகோணமலையில் புதிதாக இன்று (27) 07 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய திருகோணமலை மாவட்டத்தின் கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது. மூதூரில் 05 தொற்றாளர்களும் திருகோணமலையில் 02 தொற்றாளர்களும் அடங்குவர்.
திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ரீதியாக அடையாளங்காணப்பட்ட தொற்றாளர்கள் விபரம். திருகோணமலை -66, மூதூர்-32, தம்பலகாமம்-06, கிண்ணியா- 08, உப்புவெளி-03, சேருவில-03, குச்சவெளி-01,ஹோமரங்கடவெல-01.






No comments